உள்நாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதி வாரத்தில்

(UTV | கொழும்பு) –  2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிவுகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related posts

நாளைய தினம் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடாது

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலத்தை திறந்தார் ஜனாதிபதி!