உள்நாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை நாளை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் ஊடக தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் பரீட்சை திணைக்களத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சஜித் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார் – ஜனாதிபதி ரணில்

editor

மேலும் ஐந்து பேர் பூரண குணமடைந்தனர்

பயங்கரவாத தடைச்சட்டம் இரத்தாகும் சாத்தியம்