உள்நாடு

உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – 2020ம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி கல்வியமைச்சின் வலைத்தளமான www.doenets.lk இல் வெளியிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளானது ஒக்டோபர் 12 முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பாடத்திட்டத்திற்கான பரீட்சை நேர அட்டவணை

பழைய பாடத்திட்டத்திற்கான பரீட்சை நேர அட்டவணை

 

Related posts

மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மார்ச் மாதம்….!

இன்று முதல் முன்னாள் ஜனாதிபதிகளின் முப்படை பாதுகாப்பு நீக்கம்

editor

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் நிலைய அதிபர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் – அமைச்சர் பந்துல