கிசு கிசு

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதயிறுதியில்

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதயிறுதியில் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள், இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.

Related posts

பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற நபர் ஒருவர் திடீர் உயிரிழப்பு

உணவகங்களில் உணவு உட்கொள்வோருக்கு எச்சரிக்கை!!!

அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? 📸