சூடான செய்திகள் 1

உம்மு சுலைம் பெண்கள் அரபிக் கல்லூரியின் பிரதான பாதையை திறந்து வைத்த அமைச்சர்

(UTV|COLOMBO) -அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புத்தளம் உளுக்காப்பள்ளம் ஹூசைனியாபுரம் உம்மு சுலைம் பெண்கள் அரபிக் கல்லூரியின் பிரதான பாதையை அமைச்சர் (16) திறந்து வைத்தார்.

கல்லூரியின் அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்லியாஸ், கற்பிட்டி பிராந்திய அமைப்பாளர் ஆப்தீன் எஹியா, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரிபாஸ் நசீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

Related posts

மீனவர் சடலமாக மீட்பு

ஜா – எலயில் துப்பாக்கிச் சூடு – விசாரணைகள் ஆரம்பம்

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு