சூடான செய்திகள் 1

உத்தரதேவி ரயில் சேவையின் வெள்ளோட்டம் இன்று

(UTV|COLOMBO)-கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை வரையான உத்தரதேவி ரயில் சேவையில், புதிய ரயில் வண்டியின் வெள்ளோட்டம் இன்று (27) முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று காலை கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில்வண்டி புறப்பட்டு சென்றதுடன், இந்த நிகழ்வில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

Related posts

ஜனாதிபதி தேர்தல் களத்தில் சமல் ராஜபக்ஸ

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கேற்ப நாளை பாண்டியன்குளத்தில் உயர்மட்டக் கூட்டம்

அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை- ஆஷு மாரசிங்க