சூடான செய்திகள் 1

உதய கம்மன்பில ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

(UTV|COLOMBO) பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு 2015 முதல் 2018 ஆம் ஆண்டுகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அடுத்த மாதம் 11 ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு கம்மன்பிலவுனக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்

சிகிச்சை பெற்று வந்த கடற்படை அதிகாரி உயிரிழப்பு

2020 ஆண்டிற்கான முதல் காலாண்டிற்கான இடைக்கால கணக்கறிக்கை