உள்நாடு

உதயங்க வீரதுங்கவிற்கு பிணையில் செல்ல அனுமதி

(UTV – கொழும்பு) – முன்னாள் இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(03) அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

‘MT NEW DIAMOND’ – இரண்டாக உடையும் அபாயம் இல்லை

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராக துமிந்த!