உலகம்

உண்மைத் தரவுகளை மறைக்கும் ஈரான்

(UTV | ஈரான்) – கொரோனா வைரஸ் தொற்றில் சீனாவுக்கு அடுத்தபடியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஈரான் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மூடிமறைக்கப்பட்டுள்ளதாகவும், ஈரான் அரசாங்கம் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்பான உண்மையான தரவுகளை மறைத்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் இதுவரையான காலப்பகுதியில் இதுவரையான காலப்பகுதியில் 17,190 உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் அவை இரட்டிப்பு மடங்காகும் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Related posts

காசா போரினால் உலகமே தனது நாட்டை மறந்துவிட்டது – உக்ரைன் ஜனாதிபதி.

அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில்

பிரித்தானியாவில் சீர்குலைக்கும் போராட்டங்களை ஒடுக்க புதிய சட்டங்கள்