உள்நாடுவணிகம்

உணவு பொருட்கள் 10 இற்கு நிர்ணய விலை

(UTV | கொழும்பு) –  அத்தியாவசிய 10 உணவு பொருட்களுக்கு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நிர்ணய விலை அமுலாகுமென, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

சதொச மற்றும் கிவ் சொப் நிலையங்கள் ஊடாக இவ் உணவு பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரிசி, சீனி, மா, உப்பு, பருப்பு, டின்மீன், நெத்தலி, உருளைக்கிழங்கு, முட்டை, கோழி இறைச்சி என்பவற்றை இவ்வாறு நிர்ணய விலைக்கு வழங்கவுள்ளதாக, அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கட்சியின் தலைவர் யார் ? கூட்டத்தில் குழப்பநிலை – சுமந்திரன்

editor

UPDATE – மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு

அவசரமாகக் கூடியது முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு!

editor