சூடான செய்திகள் 1உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நபர் உயிரிழப்பு August 16, 2019146 Share0 யாழ். சாவகச்சேரி பகுதியில் உட்கார்ந்த நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகே மீட்கப்பட்டுள்ளது. சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.