சூடான செய்திகள் 1

உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டிகளை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் உடுவே தம்மாலோக தேரருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 01ம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

 

Related posts

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த புதிய உபகரணங்கள்

ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை

அதிக வெப்பநிலையினால் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவு