சூடான செய்திகள் 1

உடவளவ தேசிய சரணாலயத்திற்கு புதிய நுழைவாயில்

(UTV|COLOMBO) பலாங்கொட கப்புகல பகுதியின் ஊடாக உடவளவ தேசிய சரணாலயத்திற்கான புதிய நுழைவாயில் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

சப்கரமுவ பல்கலைக்கழகமும் வனஜீவராசிகள் திணைக்களமும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இவ் வேலைத்திட்டத்திற்காக ஒரு கோடி 60 இலட்சம் ரூபா தொகை செலவிடப்பட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவு

7 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு