உலகம்

உக்ரைன் பிரதமர் இராஜினாமா

(UTV|உக்ரைன்) – உக்ரைனின் பிரதமர் ஒலெக்ஸி ஹொன்சாருக் தனது இராஜினாமா கடிதத்தை இன்று சமர்ப்பித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது என்று அவர் உரையாற்றிய ஒலிநாடா ஒன்று வெளியானதை அடுத்தே அவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.

பிரதமர் ஒலெக்ஸி ஹொன்சாருக் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி வோலோடிமைர் ஜெலென்ஸ்கிக்கு வழங்கியதாக தனது முகப்புத்தக பதிவு ஒன்றின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

Related posts

நேபாளத்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கங்கள்

editor

ஹஜ் விவகாரம் : சவூதிக்கு நன்றி கூறிய இலங்கை!

ஹிஜாப் சர்ச்சைக்கு மலாலா கருத்து