உள்நாடு

உக்ரைனிலிருந்து தொடர்ந்தும் பயணிகள் வருகை

(UTV | கொழும்பு) – உக்ரைனிலிருந்து 183 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய ஐந்தாவது விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘வீட்டில் இருந்து வேலை’ – இன்று முதல் அமுலுக்கு

தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் இன்று முதல் வழமைக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல்