உள்நாடு

ஈ.டி.ஐ நிறுவன பணிப்பாளர்கள் நால்வர் ஆணைக்குழுவில்

(UTV | கொழும்பு) – ஈ.டி.ஐ நிதி நிறுவனத்தின் வைப்பாளர்களின் நம்பிக்கையினை முறியடித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

காலநிலையில் மாற்றம்

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு நிதியுதவி