உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் ஜனவரியில் மீள விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி மீள அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

Related posts

கைதான இளைஞன் உயிரிழப்பு – விசாரணைகளை துரிதப்படுத்த பணிப்பு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு பிணை

நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எவ்வித தீர்மானங்களும் இல்லை