சூடான செய்திகள் 1

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஈரானிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் அலி லரிஜானி நேற்றைய தினம் இலங்கை வந்துள்ளார்.

தமது வியட்நாம் விஜயத்தை பூர்த்தி செய்துக் கொண்டு இலங்கைக்கு வருகைதந்த ஈரானிய சபாநாயகரை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்கள்.

 

சபாநாயகர் அலி லரிஜானி இன்றும் நாளையும் இலங்கையில் தங்கியிருப்பார். இந்தக் காலப்பகுதியில் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவையும்இ சபாநாயகர் கரு ஜயசூரியவையும் அவர் சந்திப்பார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

2019ம் ஆண்டு தரம் ஒன்றில் மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவம்

பயிற்சி ஆலோசகரானார் திலான் சமரவீர

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய இணையத்தளம்