உலகம்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அடுத்த 6 மணி நேரத்துக்குள் போர் நிறுத்தம் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் கூறினார்.

மத்திய கிழக்கில் போர் அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வரும் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு

பங்களாதேஷில் பாடசாலையில் மோதிய விமானம்!

editor

மெக்சிக்கோவில் 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்