அரசியல்உள்நாடு

இ.போ.ச. சாரதிகளாகவும் நடத்துனர்களாகவும் பெண்கள் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இலங்கை போக்குவரத்து சபைக்கு புத்தூக்கத்தை அளிக்கும் வகையில் இலங்கை போக்குவரத்துச சபை எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர், இ.போ. ச வில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை பணிக்கமர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்

Related posts

ஒட்டுச்சுட்டான் விவகாரத்தில் இனப் பிரச்சினையை திணிக்க வேண்டாம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு – நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம்

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு