சூடான செய்திகள் 1

இ.போ.சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

(UTVNEWS|COLOMBO) – இன்று நள்ளிரவு முதல் ரயில் பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளமையினால் நாளை முதல் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஒருவர் மீட்பு

செயற்கை மழையின் முதற்கட்ட நடவடிக்கை அடுத்த வாரம்