உள்நாடு

இஸ்லாமிய அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை

(UTV | கொழும்பு) –  இந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அனுசரிக்கப்படும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் அரச அதிகாரிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, மார்ச் 12 முதல் ஏப்ரல் 11, வரை முஸ்லிம் அதிகாரிகள் பிரார்த்தனை மற்றும் மத நடவடிக்கைகளில் பங்கேற்க ஏற்பாடு செய்யுமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே சிறப்பு விடுப்பு அனுமதிக்கப்படுகிறது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புத்தாண்டு காலத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு செல்ல மாட்டேன் என்கிறார் ரணில்!

editor

பேலியகொட மீன் சந்தை பண மாற்றம் ஆன்லைன் முறையில்

வனவிலங்கு அதிகாரி பரிதாபமாக உயிரிழப்பு