உலகம்இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்ற தற்போது வந்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் October 13, 2025October 13, 202596 Share0 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக தற்போது இஸ்ரேல் வந்தடைந்துள்ளார். அமெரிக்க ஜனாிதிபதி பின்னர் காசா அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள எகிப்துக்குச் செல்வார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.