கிசு கிசு

இஸ்ரேலை நியாயப்படுத்தும் விமல்

(UTV | கொழும்பு) –  கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதம், இன்று இரண்டாவது நாளாக சூடுபிடித்துள்ளது.

இதன்போது சபையில் உரையாற்றிய விமல் வீரவன்ச இஸ்ரேல் – காசா போர் தொடர்பிலும் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இஸ்ரேல் – காசா போர் சரியோ பிழையோ தெரியாது, என்றாலும் இஸ்ரேல் இனது யுத்த வெற்றிக்கு காரணம் இஸ்ரேல் அரசும் எதிர்கட்சியின் ஆதரவும் ஒன்றிணைந்ததே எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

 

Related posts

மண்ணை உணவாக உட்கொள்ளும் மனிதர்கள்?

பேரியல் அஷ்ரப் யாருக்கு ஆதரவு?

டயானாவின் கோரிக்கையினை செவி சாய்க்குமா புடின்?