உள்நாடு

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) –  கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட இஸ்மத் மௌலவி எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்துக்கு முன்னாள் போராட்டம் ஒன்றை நடத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பிரச்சினைகளுக்கு முற்போக்கான தீர்வுகளை வழங்குவதே தவிர சீர்குலைப்பது எமது நோக்கமல்ல – சஜித்

editor

இலங்கை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் அறிக்கை

இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் சாதகமான முடிவு!