விளையாட்டு

இவ்வருட ஒலிம்பிக் போட்டியில் இலங்கையினை பிரதிபடுத்தி மெதில்டா

(UTV|COLOMBO) – இவ்வருட 2020 இற்கு ஒலிம்பிக் போட்டியில் இலங்கையினை பிரதிபடுத்தி மெதில்டா கார்ல்சன் (Mathilda Karlsson)பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

அதன்படி, அவர் குதிரை ஏற்றப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இம்முறை ஒலிம்பிக் போட்டியானது டோக்யோவில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகக்கிண்ண றக்பி – சில போட்டிகள் இரத்து

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ பாடல் வெளியீடு…

மேற்கிந்திய கிரிக்கெட்டின் தந்தை மரணம்