சூடான செய்திகள் 1

இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகம்

(UTV|COLOMBO) பாரம்பரிய பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படும் என உள்ளக உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மோசடியான முறையில் ஆவணங்கள் தயாரிக்கப்படுவதை தவிர்ப்பதே புதிய இலத்திரனியல் பிறப்பு சான்றிதழ் அறிமுகத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

editor

வர்த்தக நிலையம் ஒன்றில் திடீர் தீப்பரவல்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு