அரசியல்உள்நாடுவீடியோவீடியோ | இலட்சம் பெற முற்பட்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது.! October 31, 2025October 31, 2025397 Share0 முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் ஏ.பி முபாரக் அவர்கள் நிலாவெளி, இக்பால் நகரில் வைத்து இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சமாக பெறுவதற்கு முற்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோ