உள்நாடு

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை புகாரளிப்பதற்கு புதிய வாட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

இலஞ்ச ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை புகாரளிப்பதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு புதிய வட்ஸ்அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, இலஞ்சம் தொடர்பான கோரிக்கைகள் அல்லது இலஞ்சம் பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பான புகார்களை 077 777 1954 என்ற தொலைபேசி இலக்கத்தின் வட்ஸ்அப் மூலம் சமர்ப்பிக்க முடியும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கம்பளை நகர சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது.

editor

மீனவர்களின் கடல்வழி போராட்டம் ஆரம்பமாகியது

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,859 ஆக பதிவு