உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் ?

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக உயர் நீதிமன்றத்திற்கு இன்று (07) உறுதியளித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார்

Related posts

கடற்படை வீரர்களை அழைத்துவந்த பஸ் விபத்து

அநுரவிற்கு அமெரிக்கா வாழ்த்து – இணைந்து செயற்பட தயார்

editor

துன்புறுத்தல்களுக்கு உள்ளான பணிப்பெண்கள் இலங்கைக்கு