சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பரிசோதகர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-இலஞ்சம் பெற்ற பம்பலபிட்டிய பொலிஸ் பரிசோதகரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரியை ஜனவரி 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது

 

 

 

 

 

Related posts

‘ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது

பாரளுமன்றம் இன்று பிற்பகல் மீண்டும் கூடுகிறது

இஸ்ரேலிய தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனர்கள் பலி