கீர்த்திபண்டாரபுர போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
லொறிச் சாரதிய ஒருவரிடம் 10,000 ரூபா இலஞ்சம் பெறும்போதே, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று (05) பகல் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.