சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற உதவி பொலிஸ் அத்தியட்சகர் கைது

(UTV|PUTTALAM)-சிலாபம், வென்னப்புவ பகுதிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

30,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காகவே அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதிக்கு பூட்டு

வாகனம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அமைச்சர் விஜித ஹேரத்

editor

பொரளை நோக்கி பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை…