சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

(UTVNEWS|COLOMBO) – மாணவர் ஒருவரை பாடசாலையில் உள்ளீர்ப்பதற்காக ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கையர் சென்னையில் மாயம்

வெள்ளாங்குள பிரதேச மக்களின் பரிதாபம்! ஆசைகாட்டி ஏமாற்றப்பட்டிருப்பதாக குமுறல்…

ரவி கருணாநாயக்கவின் மகள் CID யில் ஆஜர்