உள்நாடு

இலசவ Wi-Fi குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அவ்வாறான இடங்களில் Wi-Fi பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பாக தனது பிரிவிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

எனவே, பொது இடங்களில் இலவச Wi-Fi யை பயன்படுத்தி இணைய பணிகளில் ஈடுபடும் போது அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related posts

மீண்டும் வலுக்கும் கொரோனா மரணங்கள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து பேரணி

மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது