உள்நாடு

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்

(UTV | கொழும்பு) –  இலங்கை விமான படையின் 18ஆவது விமான படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பத்திரன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

நவரம்பர மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 2 மில்லியன் Sinopharm தடுப்பூசிகள் இலங்கைக்கு

ஜனாதிபதியின் இலக்கு

கொரோனா அச்சம் : யாழ்.அரியாமலை பிலதெனியா தேவாலயத்திற்கு சென்றோர் உடனடியாக தொடர்பு கொள்ளவும்