உள்நாடு

இலங்கை விமானப்படையின் 69 வருட ஆண்டு நிறைவு விழா இன்று

(UTV|கொழும்பு) – இலங்கை விமானப்படை இன்று(02) 69 வருட ஆண்டு நிறைவு கொண்டாடப்படுகின்றது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் தலைமையில் இன்று கொண்டாடப்படுகின்றது.

1951 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி இலங்கையில் விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டது.

17 விமானப்படை தளபதிகளின் தலைமைத்துவத்தின் கீழ் நாட்டுக்கான சேவையில் 69 வருடங்களை எட்டியுள்ளமையை எண்ணி மகிழ்ச்சியடைவதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

Related posts

இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்களை பெற்ற Amazon Campus!

விமான பயணிகளாக பயணித்து தங்க ஆபரணங்களை கடத்தி செல்லும் கும்பல்

ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை இணக்கம்!