சூடான செய்திகள் 1

இலங்கை வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி

(UTV|COLOMBO) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழல் தொடர்பில் ஐ.நா. கவலை

புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்