சூடான செய்திகள் 1

இலங்கை ரூபா ஆசியாவின் பெறுமதியற்ற நாணயங்களின் பட்டியலில்

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டிற்குள் இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு நிகராக 19 வீதத்தால் வீழ்ச்சியடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை ரூபா ஆசியாவின் பெறுமதியற்ற நாணயங்களின் பட்டியலில் இணைந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இலங்கை ரூபா அமெரிக்க டொலருக்கு நிகராக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தமை கூறத்தக்கது.

Related posts

நாளை 9 மணிநேரம் நீர் வெட்டு

2015 ஜனவரி 8 மக்கள் ஆணையின்படி அரச பயணம் தொடரும் – பிரதமர்

9 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று