உள்நாடுவணிகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

(UTVNEWS | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 195.78 ரூபாவாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

மனுஷ, ஹரினின் மனுக்கள் இன்று விசாரணை!

மைதிரியிடம் இன்றும் CIDயில் வாக்குமூலம்!

மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி!