உள்நாடுஇலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் இராஜினாமா December 24, 2024December 24, 2024234 Share1 இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.