வகைப்படுத்தப்படாத

இலங்கை மின்சார சபை ஊழியர் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

(UTV|COLOMBO)-இலங்கை மின்சார சபையின் ஊழியர் குழுவொன்று ஆரம்பித்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று மின்சார சபை அலுவலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்தத் தீர்மானத்தை எட்டியதாக மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மியான்மருக்கு அழுத்தம் கொடுங்கள்-ஷேக் ஹசினா

மஸ்கெலியாவிலிருந்து கதிர்காமத்திற்கு பக்தர்கள் பாத யாத்திரை

சவூதி அரேபியாவில் பெண்களுக்கான முதல் கார் ஷோரூம் திறப்பு