உள்நாடு

இலங்கை மாணவர்களுக்கு சீன மக்களால் அரிசி

(UTV | கொழும்பு) –   இலங்கை மாணவர்களுக்கு சீன மக்களால் வழங்கப்பட்ட 1,000 மெற்றிக் தொன் அரிசி கொண்ட 44 கொள்கலன்கள் வந்து கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

 

Related posts

எரிபொருள் விலை அதிகரிப்பில் மூன்று ராஜபக்ஷர்களும் இருந்தனர்

கண்டி பஸ் விபத்தில் 20 பேர் காயம்!

editor

பலாங்கொடையில் முற்றாக தீக்கிரையாகிய வீடு!