உள்நாடு

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஏப்ரல் மாதத்தில் 3% குறைவடைந்து 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

இது மார்ச் 2025 இல் 6.53 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அறிவித்துள்ளது.

Related posts

இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகிக்கப்படும் பெட்ரோல் நிலையங்களின் பட்டியல்

கொழும்பில் திருமண நிகழ்வு – விசாரணைகள் ஆரம்பம்

நளின் பண்டார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்