சூடான செய்திகள் 1

இலங்கை மக்களுக்கு அறிமுகமாகும் சலுகை அட்டை

(UTVNEWS | COLOMBO) – மக்கள் பயனடையும் வகையிலான புதிய திட்டமொன்றை விரைவில் இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்கள், அரச சார்பற்ற ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட 25,00,000 மக்களுக்கு ச.தொ.ச மூலம் கழிவு விலையில் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில் விசேட சலுகை அட்டைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க மேற்படி சலுகை அட்டைகளூடாக ச.தொ.ச மூலம் பெற்றுக் கொள்ளும் உணவுப் பொருட்களுக்கு இந்த விசேட கழிவுகள் வழங்கப்படும்.

Related posts

மலையக தொடரூந்து சேவைகள் வழமைக்கு

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

இன்று முதல் ஐந்தே நிமிடங்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி