சூடான செய்திகள் 1

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

(UTV|COLOMBO) தேசிய சேவை சங்கத்துடன் இணைந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மற்றும் பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க பிரதிநிதிகளுடன் பிரதமர் காரியாலயத்தில் இன்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related posts

ரத்கம வர்த்தகர்கள் படுகாலை-சந்தேக நபர்கள் 07 பேரும் விளக்கமறியலில்

தேசியக்கொடியை பறக்கவிடுமாறு வேண்டுகோள்

சலிந்த திஷாநாயக்க காலமானார்