விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் : இறுதிப் போட்டி இன்று

(UTV | பங்களாதேஷ்) –  இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, மதியம் 12.30க்கு டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.

Related posts

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முன்னேற்றம்

அசேல குணவர்தனவின் அபார பிடியெடுப்பு

பாகிஸ்தானுக்கு அணிக்கு வெற்றி