விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டி இன்று

(UTV|COLOMBO)-சுதந்திர வெற்றிக் கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும்.

போட்டி பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

 

இதில் கருத்து வெளியிட்ட இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்ஹ, பந்து வீச்சுத் துறையில் மாற்றத்தை மேற்கொள்ளப் போவதாக கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஐ.பி.எல். போட்டியில் டோனி படைத்த புதிய சாதனை

67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

என் வழி தனி வழி.. ஒரு விடியோவில் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த யுவராஜ்