விளையாட்டு

நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி

(UTVNEWS|COLOMBO) – இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது 20க்கு20 போட்டியானது தற்போது கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சந்திக ஹதுருசிங்க

இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பம்!

யுபுனுக்கு தீர்மானமான நாள் இன்று