வகைப்படுத்தப்படாத

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இ​ணைவு

(UTV|COLOMBO)-2018 ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று (11) மாலை ஒன்றிணைந்துள்ளனர் .

நேற்று ஹட்டனில் இடம் பெற்ற பேரணியின் போது முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க அவர்களோடு இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாக ஆறுமுகன் தொண்டமான் பெருந்திரளான ஆதரவாளர்கள் மத்தியில் ஒன்றினைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இதேவேலை எதிர்வரும் காலங்களில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

60 ஏக்கர் வனப்பகுதி தீக்கரையினால் நாசம்

இலங்கை அகதிகள் கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளனர்

பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.70 கோடி அபராதம்